மட்டக்களப்பு திருக்கோவில் புனித சூசையப்பர் ஆலய நூற்றாண்டு திருவிழா

மட்டக்களப்பு மறைமாவட்டம் திருக்கோவில் புனித சூசையப்பர் ஆலய நூற்றாண்டு திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை ஜென்சன் லொய்ட் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் 11ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 02ஆம் திகதி வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 10ஆம் திகதி சனிக்கிழமை நற்கருணைவிழா…

திருகோணமலை மறைமாவட்ட மரியாயின் சேனை கொமிற்சிய ஆச்சேஸ் விழா

திருகோணமலை மறைமாவட்ட மரியாயின் சேனை கொமிற்சிய ஆச்சேஸ் விழா 10ஆம் திகதி கடந்த சனிக்கிழமை திருகோணமலை புனித மரியன்னை பேராலயத்தில் நடைபெற்றது. மரியாயின் சேனை ஆன்மீக இயக்குநர் அருட்தந்தை ஜொனத்தன் போல் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் திருப்பலியும் அங்கத்தவர்களின் அர்ப்பண…

திருகோணமலை மறைமாவட்ட இளையோர் யூபிலி சிறப்பு நிகழ்வு

இளையோருக்கான யூபிலியை சிறப்பித்து திருகோணமலை மறைமாவட்ட இளையோர் ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட சிறப்பு நிகழ்வுகள் 12ஆம் திகதி கடந்த திங்கட்கிழமை நடைபெற்றன. ஆணைக்குழு இயக்குநர் அருட்தந்தை றஜீவா அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் செபமாலை பவனி, இளையோருக்கான சிறப்பு நிகழ்வுகள், திருப்பலியென்பன…

மன்னார் மறைமாவட்ட இளையோர் யூபிலி சிறப்பு நிகழ்வு

இளையோர் யூபிலியை சிறப்பித்து மன்னார் மறைமாவட்ட இளையோர் ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட சிறப்பு நிகழ்வு கடந்த 13ஆம் திகதி செவ்வாய்க்கிழமை தோட்டவெளி வேதசாட்சிகள் இராக்கினி திருத்தலத்தில் நடைபெற்றது. ஆணைக்குழு இயக்குநர் அருட்தந்தை விக்ரர் சோசை அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் மன்னார்…

பிரித்தானியா வோல்சிங்கம் மாதா திருத்தல திருவிழா

பிரித்தானியாவில் வாழும் புலம்பெயர் மக்களின் பிரசித்தி பெற்ற மரியன்னையின் திருத்தலமாகிய வோல்சிங்கம் மாதா திருத்தல திருவிழா பிரித்தானிய தமிழ் கத்தோலிக்க ஆன்மீக இயக்குனர் அருட்தந்தை எல்மோ அருள்நேசன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் 11ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. திருவிழா திருப்பலியை யாழ்.…