சுன்னாகம் பங்கு இரத்ததான முகாம்
சுன்னாகம் பங்கு இளையோர் ஒன்றியத்தினரால் முன்னெடுக்கப்பட்ட இரத்ததான முகாம் 25ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை புனித அந்தோனியார் ஆலயத்தில் வளாகத்தில் நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை நிக்ஸன் கொலின் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் “உதிரம் கொடுத்து மனிதம் காப்போம்” என்னும் கருப்பொருளில் நடைபெற்ற இவ்இரத்ததான…
சுவிஸ் புனித லூர்து அன்னை திருவிழா
சுவிஸ் நாட்டின் தமிழ் கத்தோலிக்க ஆன்மீக பணியகம் முன்னெடுத்த புனித லூர்து அன்னை திருவிழா, பணியக இயக்குநர் அருட்தந்தை யூட்ஸ் முரளிதரன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் 25ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 24ஆம் திகதி சனிக்கிழமை நற்கருணை புகழ் மாலை வழிபாடும்…
ஆன்ம இளைப்பாற்றிக்காக மன்றாடுவோம்
அமலமரித்தியாகிகள் சபை அருட்தந்தை பற்றிக் லியோ அவர்களின் அன்புத்தந்தை திரு. சின்னையா அன்ரனி ஜோசேப் அவர்கள் 26ஆம் திகதி கடந்த திங்கட்கிழமை இறைவனடி சேர்ந்துள்ளார். அருட்தந்தையின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதுடன் இவரின் ஆன்மா இறைவனில் இளைப்பாற மன்றாடுவோம்.
ஆன்ம இளைப்பாற்றிக்காக மன்றாடுவோம்
போர்டோவின் திருக்குடும்ப கன்னியர் சபை அருட்சகோதரி ஸ்ரெபானி நீக்கிலாப்பிள்ளை அவர்கள் 26ஆம் திகதி கடந்த திங்கட்கிழமை இறைவனடி சேர்ந்துள்ளார். இவர் 1961ஆம் தனது முதலாவது துறவற வார்த்தைப்பாட்டை நிறைவேற்றி 64 ஆண்டுகள் துறவற வாழ்வில் நிலைத்திருந்து பல இடங்களிலும் பணியாற்றியுள்ளார். இவரின்…
திருத்தந்தை 14-ஆம் லியோ அவர்களின் பணியேற்பு நிகழ்வு
திருஅவையின் 267-ஆவது திருத்தந்தையாக கர்தினால்கள் அவையினால் தேர்ந்தெடுக்கப்பட்ட திருத்தந்தை 14-ஆம் லியோ அவர்களின் பணியேற்பு நிகழ்வு 18ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை வத்திக்கானில் நடைபெற்றது. வத்திக்கான் புனித பேதுருவானவர் பெருங்கோவில் வளாகத்தில் உரோம் நேரம் காலை 10 மணியளவில் நடைபெற்ற இந்நிகழ்வின்…