சமூகதொடர்பாடல் ஆண்டை மையப்படுத்திய குருக்களுக்கான சிறப்பு கருத்தமர்வு
யாழ். மறைமாவட்டத்தில் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டுள்ள சமூகதொடர்பாடல் ஆண்டை மையப்படுத்திய குருக்களுக்கான சிறப்பு கருத்தமர்வு தை மாதம் 12ஆம் திகதி கடந்த திங்கட்கிழமை யாழ். மறைமாவட்ட ஆயர் இல்லத்தில் நடைபெற்றது. யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில்…
ஆயருடனான சந்திப்பு
இலங்கை நாட்டிற்கான அவுஸ்ரேலியா நாட்டு உயர் ஸ்தானிகர் மத்தியு டொக்வேர்த் அவர்கள் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களை சந்தித்து கலந்துரையாடியள்ளார். இச்சந்திப்பு தை மாதம் 15ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை யாழ். மறைமாவட்ட ஆயர் இல்லத்தில் நடைபெற்றது.
யாழ். மறைமாவட்ட பொதுநிலையினர் கழக சிறப்பு நிகழ்வு
யாழ். மறைமாவட்ட பொதுநிலையினர் கழகத்தால் முன்னெடுக்கப்பட்ட சமூகத் தொடர்பாடல் ஆண்டுக்கான வருடாந்த செயற்திட்ட ஆரம்ப சிறப்பு நிகழ்வு தை மாதம் 15ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. கழக இயக்குநர் அருட்தந்தை மவுலிஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் யாழ்.…
ஆரம்ப பிரிவு மாணவர்களுக்கான Cool டெனிஸ் போட்டி
கொழும்பு அகில இலங்கை ரெனிஸ் சம்மேளனத்தில் ஏற்பாட்டில் தேசிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட ஆரம்ப பிரிவு மாணவர்களுக்கான Cool டெனிஸ் போட்டி தை மாதம் 7ஆம் திகதி தொடக்கம் 11ஆம் திகதி வரை கொழும்பு அகில இலங்கை ரெனிஸ் சம்மேளன மைதானத்தில் நடைபெற்றது.…
ஆயர் பேரருட்தந்தை நீதிநாதன் அவர்கள் டி மசனெட் இறையியலக குழுமத்தினரை சந்திப்பு
இந்தியா நாட்டின் தமிழ்நாடு செங்கல்பட்டு மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை நீதிநாதன் அவர்கள் யாழ். மறைமாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்ட நிலையில் டி மசனெட் இறையியலக குழுமத்தை சந்தித்து அங்கு சிறப்புத் திருப்பலி ஒப்புக்கொடுத்தார். இந்நிகழ்வு தை மாதம் 10ஆம் திகதி கடந்த சனிக்கிழமை…
