திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வத்திக்கானில் கிறிஸ்மஸ் இசைக்குழு ஒன்றுடனான சந்திப்பு
கிறிஸ்மஸ் ஒளி, உடன்பிறப்பு உணர்வை நாம் மீண்டும் கண்டுணரச் செய்வதுடன் தேவையில் இருப்பவர்களோடு தோழமையைக் காட்டுவதற்கு நம்மைத் தூண்டுகிறதென திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வத்திக்கானில் கிறிஸ்மஸ் இசைக்குழு ஒன்றுடனான சந்திப்பில் தெரிவித்தார்.
துறவற சபைகளின் மாகாண முதல்வர்களின் மன்றத்திற்கு புதிய நிர்வாகம்
துறவற சபைகளின் மாகாண முதல்வர்களின் மன்றத்திற்கான புதிய நிர்வாகம் கடந்த வாரம் தெரிவு செய்யப்பட்டது.
திருச்சிலுவை தாதியர் பயிற்சி நிலையத்தில் சான்றிதழ் வழங்குதலும் ஒளிவிழா நிகழ்வும்
யாழ்ப்பாணம் கடற்கரை வீதியில் அமைந்துள்ள திருச்சிலுவை தாதியர் பயிற்சி நிலையத்தில் சான்றிதழ் வழங்குதலும் ஒளிவிழா நிகழ்வும் 23ஆம் திகதி வியாழக்கிழமை நடைபெற்றன.
JAFFNA DIOCESE CATHOLIC NEWS – YARL MARAI ALAI TV 31.12.2021
https://youtu.be/9w7id6BtMPM
யூபிலி ஆண்டு நிறைவு
போர்தோவின் திருக்குடும்ப சபையின் யாழ் மாகாணத்தைச் சேர்ந்த 23 அருட்சகோதரிகள் தங்களது துறவற வார்த்தைப்பாட்டின் 70வது 60வது மற்றும் 25வது வருட யூபிலி ஆண்டு நிறைவை 19ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை கொண்டாடினார்கள்.
