இளவாலை மறைக்கோட்ட மக்களுக்கான தவக்கால தியானம்
இளவாலை மறைக்கோட்ட மக்களுக்கான தவக்கால தியானம் சாட்டி புனித சிந்தாத்திரை மாதா ஆலயத்தில் 26ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது.
செயற்பட்டு மகிழ்வு நிகழ்வில் யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி -தேசிய ரீதியிலான போட்டிக்கு தெரிவு
ஆரம்ப பிரிவு மாணவர்களுக்கான செயற்பட்டு மகிழ்வு நிகழ்வில் யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி கோட்ட மட்டத்திலும் வலய மட்டத்திலும் முதலாம் இடம்பெற்றிருந்தது.
JAFFNA DIOCESE CATHOLIC NEWS – YARL MARAI ALAI TV 19.03.2022
https://youtu.be/OdcMNRRhyGM
யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி திருவிழா
யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி திருவிழா 17ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை கல்லூரி அதிபர் அருட்திரு திருமகன் அவர்களின் தலைமையில் சிறப்பான முறையில் அங்கு நடைபெற்றது.
மாபெரும் இலவச மருத்துவ முகாம் – கரம்பொன் பங்கு
தீவக மறைக்கோட்டம் கரம்பன் பங்கில் முன்னெடுக்கப்பட்ட மாபெரும் இலவச மருத்துவ முகாம் கடந்த 12ம்,13ம் திகதிகளில் அங்கு நடைபெற்றது.
