79ஆவது தேசிய கத்தோலிக்க இளையோர் ஒன்றுகூடல் யாழ். மறைமாவட்டத்தில்
இலங்கை தேசிய கத்தோலிக்க இளையோர் ஒன்றியத்தினரின் 79ஆவது தேசிய கத்தோலிக்க இளையோர் ஒன்றுகூடல் நிகழ்வு 5, 6, 7ஆம் திகதிகளில் யாழ். மறைமாவட்டத்தில் அமைந்துள்ள பண்டத்தரிப்பு புனித பற்றிமா அன்னை தியான இல்லத்தில் நடைபெற்றது. யாழ் மறைமாவட்ட இளையோர் ஆணைக்குழு இயக்குநர்…
முழங்காவில் இரணைமாநகரில் புனித செபமாலை அன்னை ஆலய திறப்பு விழா
முழங்காவில் இரணைமாநகரில் புதிதாக அமைக்கப்பட்டு வந்ந புனித செபமாலை அன்னை ஆலயத்தின் கட்டுமான பணிகள் நிறைவடைந்த நிலையில் அவ் ஆலய திறப்பு விழா கடந்த 10ஆம் திகதி புதன்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை எமில் போல் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில்…
யாழ் கொழும்புத்துறை புனித சவேரியார் குருத்துவக்கல்லூரியில் வருடாந்த மெய்வல்லுனர் விளையாட்டுப்போட்டி
யாழ் கொழும்புத்துறை புனித சவேரியார் குருத்துவக்கல்லூரியில் முன்னெடுக்கப்பட்ட வருடாந்த மெய்வல்லுனர் விளையாட்டுப்போட்டி 10 ஆம் திகதி கடந்த புதன்கிழமை அங்கு நடைபெற்றது. கல்லூரி அதிபர் அருட்தந்தை கிருபாகரன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இவ்விளையாட்டுப்போட்டிக்கு புனித பத்திரிசியார் கல்லூரியின் உபஅதிபர் அருட்தந்தை மகன்…
செம்பியன்பற்று புனித பிலிப்புநேரியார் ஆலயத்தில் பிள்ளைகளுக்கான முதல்நன்மை அருட்சாதனம்
செம்பியன்பற்று புனித பிலிப்புநேரியார் ஆலயத்தில் பிள்ளைகளுக்கான முதல்நன்மை அருட்சாதனம் வழங்கும் நிகழ்வு 13ஆம் திகதி சனிக்கிழமை இன்று நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை டியூக்வின்சன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற அருட்சாதன திருப்பலியில் 11 சிறார்கள் முதல்நன்மை அருட்சாதனத்தை பெற்றுக்கொண்டார்கள்.
தர்மபுரம் பங்கிலுள்ள இவ்வருடம் கா.பொ.த சாதாரண பரீட்சையில் கிறிஸ்தவ பாடத்திற்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான பரீட்சைமீட்டல் வகுப்பு
தர்மபுரம் பங்கிலுள்ள இவ்வருடம் கா.பொ.த சாதாரண பரீட்சையில் கிறிஸ்தவ பாடத்திற்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான பரீட்சைமீட்டல் வகுப்பு 6ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை நிக்ஸன் கொலின்ஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இம்மீட்டல் வகுப்பில் 25 வரையான மாணர்கள் கலந்து பயனடைந்தார்கள்.