முதுகலைமாணி பட்டம் – யாழ் மறைமாவட்டக் குருக்கள்
இலண்டன் நாட்டில் பணியாற்றி அங்கு உயர்கல்வியை மேற்கொண்டு வந்த யாழ். மறைமாவட்ட குருக்களான அருட்திரு எல்மோ ஜெயராசா அருட்திரு றெக்சன் பிலிப்புராசா ஆகியோர் கடந்த மாதம் 26ஆம் திகதி வியாழக்கிமை இலண்டன் தூய மரியா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் முதுகலைமாணி…
சர்வமத சகவாழ்வு நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்ட சமாதான உதைபந்தாட்டப் போட்டி
யாழ்ப்பாணம் கரித்தாஸ் கியூடெக் நிறுவனத்தின் ஏற்பாட்டில் சர்வமத சகவாழ்வு நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்ட சமாதான உதைபந்தாட்டப் போட்டியின் இறுதி நிகழ்வு அண்மையில் இளவாலை மாரீசன்கூடல் பிரதேசத்தில் அமைந்துள்ள சென் லூட்ஸ் மைதானத்தில் இடம்பெற்றது.
JAFFNA DIOCESE CATHOLIC NEWS – YARL MARAI ALAI TV 09.04.2022
https://youtu.be/irvjaABEkjo
இரணைப்பாலை பங்கு மறைக்கல்வி மாணவர்கள், ஆசிரியர்களுக்கான ஒன்றுகூடல்
இரணைப்பாலை பங்கு மறைக்கல்வி மாணவர்கள், ஆசிரியர்களுக்கான ஒன்றுகூடல் 9ஆம் திகதி சனிக்கிழமை இரணைப்பாலை புனித பற்றிமா அன்னை ஆலய வளாகத்தில் யாழ். மறைமாவட்ட மறைக்கலவி இயக்குனர் அருட்திரு யேம்ஸ் அவர்களின் வாழிகாட்டலில் நடைபெற்றது.
அருட்சகோதரி றோசலின் அவர்கள் இறைவனடி சேர்ந்தார்
இலங்கை அப்போஸ்தலிக்க கார்மேல் சபையின் அருட்சகோதரி றோசலின் அவர்கள் 03ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.