விசுவமடு புனித இராயப்பர் முன்பள்ளி கல்வியாண்டு அங்குரார்ப்பண நிகழ்வு

விசுவமடு புனித இராயப்பர் ஆலய வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்ட புனித இராயப்பர் முன்பள்ளி கல்வியாண்டு அங்குரார்ப்பண நிகழ்வு கடந்த 19ஆம் திகதி திங்கட்கிழமை நடைபெற்றது. வியாகுல அன்னை மரியின் ஊழியர் சபை தலைமை அருட்சகோதரி டெக்லா மேரி அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற…

சாட்டி புனித சிந்தாத்திரை அன்னை திருத்தல தவக்கால தியானங்கள்

சாட்டி புனித சிந்தாத்திரை அன்னை திருத்தல தவக்கால தியானங்கள் மறைக்கோட்ட ரீதியாக ஒவ்வொரு சனிக்கிழமையிலும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் முதலாவது குழுவினராக தீவக மறைக்கோட்ட பங்குகளை சேர்ந்த இறைமக்கள் கலந்துகொண்ட தியானம் கடந்த 17ஆம் திகதியும் இரண்டாவது குழுவினராக யாழ்ப்பாணம் மறைக்கோட்ட…

பருத்தித்துறை மறைக்கோட்ட மறையாசிரியர்களுக்கான தவக்கால தியானம்

பருத்தித்துறை மறைக்கோட்ட மறையாசிரியர்களுக்கான தவக்கால தியானம் மறைக்கோட்ட முதல்வர் அருட்தந்தை பெனற் அவர்களின் ஒழங்குபடுத்தலில் கடந்த 17ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது. இரண்டு பிரிவுகளாக முன்னெடுக்கப்பட்ட இத்தியானம் மிருசுவில் புனித நீக்கிலார் ஆலயத்திலும் பருத்தித்துறை புனித தோமையார் ஆலயத்திலும் இடம்பெற்றன. இத்தியானங்களை…

குருநகர் பங்கு மறையாசிரியர்களுக்கான தவக்கால தியானம்

குருநகர் பங்கு மறையாசிரியர்களால் முன்னெடுக்கப்பட்ட தவக்கால தியானம் பங்குத்தந்தை அருட்தந்தை யாவிஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கடந்த 23ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கோப்பாய் பிரதேசத்தில் அமைந்துள்ள அமலமரித் தியாகிகள் சபையினரின் சங்கமம் இல்லத்தில் நடைபெற்ற இத்தியானத்தில் தியான உரைகள், குழு ஆய்வு,…

யாழ். புனித மரியன்னை பேராலய தவக்கால திருயாத்திரை

யாழ். புனித மரியன்னை பேராலய அன்னை திரேசா முதியோர் அமைப்பினரால் முன்னெடுக்கப்பட்ட தவக்கால திருயாத்திரை கடந்த 17ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை மவுலிஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் முதியோர் மானிப்பாய் புனித அந்தோனியார் ஆலயத்தை தரிசித்து அங்கு…