வலிகாம கல்வி வலய மேசைப்பந்தாட்ட மற்றும் பூப்பந்தாட்ட போட்டிகள்
வலிகாமம் கல்வி வலய பாடசாலைகளுக்கிடையில் முன்னெடுக்கப்பட்ட மேசைப்பந்தாட்ட மற்றும் பூப்பந்தாட்ட போட்டிகள் கடந்த 18ஆம், 22ஆம் திகதிகளில் மருதனார் மடம் Northern Sports Collegeஇல் நடைபெற்றன. இப்போட்டிகளில் பங்குபற்றிய இளவாலை புனித ஹென்றியரசர் கல்லூரி மாணவர்கள் 16 வயதுக்குட்பட்டவர்களுக்கான மேசைப்பந்தாட்ட போட்டியில்…
இளையோருக்கான சிறப்பு ஒன்றுகூடல்
மன்னார் மறைமாவட்ட இளையோர் ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட இளையோருக்கான சிறப்பு ஒன்றுகூடல் நிகழ்வு கடந்த 20ஆம், 21ஆம் திகதிகளில் தாழ்வுபாடு புனித சூசையப்பர் ஆலயத்தில் நடைபெற்றது. ஆணைக்குழு இயக்குநர் அருட்தந்தை விக்ரர் சோசை அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கருத்துரை, நற்கருணை…
முள்ளிக்குளம் புனித சின்ன தெரேசா ஆலய திறப்பு விழா
மன்னார் மறைமாவட்டம் தட்சனாமருதமடு பங்கின் துணை ஆலயமான முள்ளிக்குளம் புனித சின்ன தெரேசா ஆலய கட்டுமானப்பணிகள் நிறைவடைந்த நிலையில் அவ்வாயல திறப்பு விழா கடந்த 20ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை கரன்ஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மன்னார்…
பலாலி பங்கின் விளையாட்டு நிகழ்வு
உயிர்த்த ஞாயிறு தினத்தை முன்னிட்டு பலாலி பங்கின் புனித டொன் பொஸ்கோ இளையோர் ஒன்றியத்தினரால் முன்னெடுக்கப்பட்ட விளையாட்டு நிகழ்வு கடந்த 21ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பலாலி விண்மீன் விளையாட்டுக் கழக மைதானத்தில் நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை சுதர்சன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற…
புதிய ஆலயத்திற்கான அடிக்கல் நாட்டும்
ஊறணி பங்கின் துணை ஆலயமான முலவை புனித செபமாலை அன்னை ஆலயத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு கடந்த 15ஆம் திகதி திங்கட்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை சுதர்சன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட நிதி முகாமையாளர் அருட்தந்தை நேசநாயகம்…
