மடு அன்னையின் யாழ். மறைமாவட்ட திருப்பயணம்

மடு அன்னையின் திருச்சுருபம் மறைக்கோட்ட ரீதியாக எடுத்துச்செல்லப்பட்ட போது பல்லாயிரக்கணக்கான மக்கள் இன, மத, மொழி கடந்து ஒன்றுகூடி அன்னையை வரவேற்று அன்னையின் ஆசீரை பெற்றுச்சென்றுள்ளனர். கிளிநொச்சி திரேசம்மா ஆலயத்தில் பல்சமய தலைவர்கள் ஒன்றாக இணைந்து அன்னையை தரிசித்துள்ளனர். அத்துடன் கிளிநொச்சி,…

மாங்குளம் புனித அக்னேசம்மாள் ஆலய திறப்பு விழா

மாங்குளம் புனித அக்னேசம்மாள் ஆலய கட்டுமானப்பணிகள் நிறைவடைந்த நிலையில் புதிய ஆலய திறப்பு விழா கடந்த 28ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை மரியதாஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்கள்…

இளவாலை திருமறைக்காலமன்ற வெள்ளிவிழா

திருமறைக்காலமன்றம் இளவாலைப் பிரதேசத்தில் ஆரம்பிக்கப்பட்டதன் 25ஆம் ஆண்டு வெள்ளிவிழா நிகழ்வு கடந்த 28ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இளவாலை திருமறைக்கலாமன்ற கலைத்தூது கலைக்களரியில் நடைபெற்றது. மன்ற இணைப்பாளர் திரு. பியன்வெனு அவர்களின் தலைமையில் திருமறைக்கலாமன்ற இயக்குனர் அருட்தந்தை அமிர்த ஜெயசேகரம் அவர்களின் வாழ்த்துரையுடன்…

இலங்கை தேசிய கத்தோலிக்க குடும்ப அப்போஸ்தலிக்க ஆணைக்குழு வருடாந்த ஒன்றுகூடல்

இலங்கை தேசிய கத்தோலிக்க குடும்ப அப்போஸ்தலிக்க ஆணைக்குழுவின் வருடாந்த ஒன்றுகூடல் கடந்த 25, 26ஆம் திகதிகளில் கண்டி மொண்டோபானோ தியான இல்லத்தில் நடைபெற்றது. தேசிய ஆணைக்குழு இயக்குநர் அருட்தந்தை ஜிகான் பெர்னாண்டோ அவர்களின் ஒழுங்குபடுத்தலில் ஆணைக்குழுவிற்கு பொறுப்பான ஆயர் பேரருட்தந்தை அன்ரன்…

குருத்துவ திருநிலைப்படுத்தல் திருச்சடங்கு

இளவாலை புனித யாகப்பர் ஆலயத்தை சேர்ந்தவரும் நற்கருணை நாதர் சபை திருத்தொண்டருமான சபாரட்ணம் சன்ரனா அவர்களின் குருத்துவ திருநிலைப்படுத்தல் திருச்சடங்கு கடந்த மாதம் 27ஆம் திகதி கொழும்பில் நடைபெற்றது. கொழும்பு புனித பிலிப்பு நேரியார் ஆலயத்தில் கொழும்பு உயர் மறைமாவட்ட துணை…