மட்டக்களப்பு மறைமாவட்டக் குருக்களுக்கான வருடாந்த தவக்கால ஆயத்த தியானம்
மட்டக்களப்பு மறைமாவட்டக் குருக்களுக்கான வருடாந்த தவக்கால ஆயத்த தியானம் கடந்த 04ஆம் திகதி தொடக்கம் 09ஆம் திகதி வரை கண்டி லெவல்ல பாத்திமா அன்னை தியான இல்லத்தில் நடைபெற்றது. மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யோசப் பொன்னையா அவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற இத்தியானத்தை…
செம்பாத்தா கூத்துருவ நாடகம்
யாழ். திருமறைக்கலாமன்ற தயாரிப்பான செம்பாத்தா கூத்துருவ நாடகம் கடந்த 11ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை யாழ். திருமறைக்கலாமன்ற அரங்கில் மேடையேற்றப்பட்டது. இலங்கையில் ஒல்லாந்தர் ஆட்சிக்காலத்தில் வன்னி தென்னமரவடி பிராந்தியத்திற்கு தலைமை வகித்த மரிய செம்பாத்தாவின் வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு திரு. ஜோன்சன் ராஜ்குமார்…
பாலைதீவு புனித அந்தோனியார் தவக்கால திருத்தல திருவிழா முன்னாயத்தங்கள்
பாலைதீவு புனித அந்தோனியார் தவக்கால திருத்தல திருவிழா வருகின்ற மார்ச் மாதம் 02ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில் அதற்கான ஆயத்த வேலைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இம்மாதம் 28ஆம் திகதி புதன்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 01ஆம் திகதி வெள்ளிக்கிழமை நற்கருணைவிழாவும் 02ஆம்…
பருத்தித்துறை, தும்பளை புனித லூர்து அன்னை திருத்தல வருடாந்த திருவிழா
பருத்தித்துறை, தும்பளை புனித லூர்து அன்னை திருத்தல வருடாந்த திருவிழா பரிபாலகர் அருட்தந்தை பெனற் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கடந்த 11ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 02ஆம் திகதி வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி நடைபெற்று வந்தநிலையில் 10ஆம் திகதி சனிக்கிழமை…
மாதகல் புனித லூர்து அன்னை திருத்தல வருடாந்த திருவிழா
மாதகல் புனித லூர்து அன்னை திருத்தல வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை றோய் பேடினன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் 17ஆம் திகதி சனிக்கிழமை இன்று நடைபெற்றது. 08ஆம் திகதி வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி நடைபெற்றுவந்த நிலையில் 16ஆம் திகதி வெள்ளிக்கிழமை…