மண்டைதீவு புனித பேதுருவானவர் ஆலய வருடாந்த திருவிழா
மண்டைதீவு புனித பேதுருவானவர் ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை தோம்மையப்பு யேசுதாஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கடந்த 01ஆம் திகதி வியாழக்கிழமை நடைபெற்றது. 23ஆம் திகதி செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 31ஆம் திகதி புதன்கிழமை நற்கருணைவிழா இடம்பெற்றது. திருவிழா…
ஊர்காவற்றுறை புனித யாகப்பர் ஆலய வருடாந்த திருவிழா
ஊர்காவற்றுறை புனித யாகப்பர் ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை சாள்ஸ் ஜஸ்ரின் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கடந்த 25ஆம் திகதி வியாழக்கிழமை நடைபெற்றது. 16ம் திகதி செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 24ம் திகதி புதன்கிழமை நற்கருணைவிழா இடம்பெற்றது. திருவிழா…
நாயாறு புனித யூதாததேயு ஆலய வருடாந்த திருவிழா
நாயாறு புனித யூதாததேயு ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை எமில்போல் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் அருட்தந்தை யூட் அமலதாஸ் அவர்களின் உதவியுடன் கடந்த 28ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 26ஆம் திகதி வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 27ஆம் திகதி…
இளவாலை புனித அன்னாள் ஆலய வருடாந்த திருவிழா
இளவாலை புனித அன்னாள் ஆலயத்தின் 180ஆம் ஆண்டு சிறப்பு நிகழ்வுடன் இணைந்த ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை எரிக் றொசான் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் ஆலய அருட்பணிச்சபையினரின் உதவியுடன் கடந்த 28ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 25ஆம் திகதி வியாழக்கிழமை கொடியேற்றத்துடன்…
கந்தரோடை றோசா மாதா ஆலய வருடாந்த திருவிழா
கந்தரோடை றோசா மாதா ஆலய வருடாந்த திருவிழா உடுவில் மல்வம் பங்குத்தந்தை அருட்தந்தை அருட்செல்வன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கடந்த 28ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 24ஆம் திகதி புதன்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 27ஆம் திகதி சனிக்கிழமை நற்கருணைவிழா இடம்பெற்றது.…
