Bian உற்பத்தி பொருட்களின் விற்பனை நிகழ்வு

போர்டோவின் திருக்குடும்ப அருட்சகோதரிகளால் பல்வேறு இடங்களிலும் தயாரிக்கப்படும் Bian உற்பத்தி பொருட்களின் விற்பனை நிகழ்வு கடந்த 23ஆம் திகதி சனிக்கிழமை யாழ். பிரதான வீதியில் அமைந்துள்ள திருக்குடும்ப கன்னியர் மடத்தில் நடைபெற்றது. திருக்குடும்ப மாகாண பொருளாளர் குழுவின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வை…

யாழ். பல்கலைக்கழக 38ஆவது பொது பட்டமளிப்பு விழா

யாழ். பல்கலைக்கழகத்தின் 38ஆவது பொது பட்டமளிப்பு விழா கடந்த 14,15,16ஆம் திகதிகளில் பல்கலைக்கழக உள்ளக விளையாட்டரங்கில் நடைபெற்றது. பல்கலைக்கழக வேந்தர் வாழ்நாள் பேராசிரியர் பத்மநாதன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இப்பட்டமளிப்பு விழாவில் கிறிஸ்தவ நாகரிகத்துறை மாணவர்களின் பெறுகைகள் இத்துறையின் வளர்ச்சியில் ஒரு…

‘வேள்வித்திருமகன்’ திருப்பாடுகளின் தவக்கால ஆற்றுகை

யாழ். திருமறைக்கலாமன்றத்தின் ‘வேள்வித்திருமகன்’ திருப்பாடுகளின் தவக்கால ஆற்றுகை கடந்த 21 ஆம் திகதி வியாழக்கிழமை ஆரம்பமாகி யாழ். பிரதான வீதியில் அமைந்துள்ள மன்ற அரங்கில் நடைபெற்று வருகின்றது. பிரமாண்டமான அரங்க அமைப்பு, காட்சியமைப்பு, இசையமைப்பு, ஒலி, ஒளி போன்றவற்றுடன் அரங்கிலும், அரங்கப்…

யாழ். மறைமாவட்ட ஆயருடனான சந்திப்புக்கள்

இலங்கை பொலிஸ் மா அதிபராக அண்மையில் நியமனம் பெற்ற தேசபந்து தென்னக்கோன் அவர்கள் யாழ்ப்பாண மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்த நிலையில் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இச்சந்திப்பு கடந்த 17ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை யாழ்.…

இளம்தளிர் உதவும் கரங்கள் அமைப்பு

வறிய மாணவர்களின் கல்வி மேம்பாட்டை நோக்காகக் கொண்டு யாழ். புனித பத்திரிசியார் கல்லூரியின் 2002ஆம் ஆண்டு பழைய மாணவர்களால் உருவாக்கப்பட்ட இளம்தளிர் உதவும் கரங்கள் அமைப்பின் அங்குரார்ப்பண நிகழ்வு அண்மையில் நடைபெற்றது. கல்வி, விளையாட்டு மற்றும் கல்வி சார் துறைகளில் ஈடுபட…