புன்னாலைக்கட்டுவன் புனித இராயப்பர் ஆலய நூற்றாண்டு விழாவும் ஆலய திருவிழாவும்
புன்னாலைக்கட்டுவன் புனித இராயப்பர் ஆலயத்தின் நூற்றாண்டு விழாவும் ஆலய வருடாந்த திருவிழாவும் பங்குத்தந்தை அருட்தந்தை இராஜசிங்கம் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் 29ஆம் திகதி சனிக்கிழமை இன்று நடைபெற்றது. கடந்த 20ஆம் திகதி வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி நடைபெற்றுவந்த நிலையில் 28ஆம்…
அமரர் ஜேக்கப் றோமான் அவர்களின் புனரமைக்கப்பட்ட உருவச்சிலை திறப்புவிழா
குருநகர் சென். ஜேம்ஸ் கல்வி முன்னேற்ற கழகத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட சென் ஜேம்ஸ் மகாவித்தியாலய முந்நாள் அதிபர் அமரர் ஜேக்கப் றோமான் அவர்களின் புனரமைக்கப்பட்ட உருவச்சிலை திறப்புவிழா கடந்த 23ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. சென். ஜேம்ஸ் பெண்கள் கல்லூரியின் ஓய்வுநிலை…
விழிப்புணர்வு கருத்தமர்வு
மன்னார் மறைமாவட்ட கலையருவி சமூக தொடர்பு அருட்பணி நிலையத்தால் முன்னெடுக்கப்பட்ட இளையோருக்கான சமூக ஊடகம் தொடர்பான விழிப்புணர்வு கருத்தமர்வு கடந்த 23ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை வங்காலை புனித அன்னம்மாள் ஆலயத்தில் நடைபெற்றது. நிலைய இயக்குநர் அருட்தந்தை டக்ளஸ் லோகு அவர்களின் ஒழுங்குபடுத்தலில்…
மன்னார் கரித்தாஸ் – வாழ்வுதய சிற்றாலய திறப்புவிழா
மன்னார் கரித்தாஸ் – வாழ்வுதய வளாகத்தில் அமைந்துள்ள சிற்றாலய புனரமைப்பு பணிகள் நிறைவடைந்த நிலையில் அச்சிற்றாலய திறப்புவிழா கடந்த 24ஆம் திகதி திங்கட்கிழமை நடைபெற்றது. வாழ்வுதய இயக்குநர் அருட்தந்தை அருள்ராஜ் குருஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை…
பாசறை நிகழ்வு
குருநகர் பங்கில் முன்னெடுக்கப்பட்ட முதல்நன்மை பெறவுள்ள பிள்ளைகளுக்கான பாசறை நிகழ்வு 29ஆம் திகதி கடந்த சனிக்கிழமை மாதகல் புனித லூர்து அன்னை கெபியில் நடைபெற்றது. குருநகர் பங்குத்தந்தை அருட்தந்தை யாவிஸ் அவர்களின் ஏற்பாட்டில் மறையாசிரியர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் 80 வரையான…