யாழ். போதனா வைத்தியசாலை புனித ஆரோக்கிய அன்னை சிற்றாலய திருவிழா
யாழ். போதனா வைத்தியசாலை வளாகத்தில் அமைந்துள்ள புனித ஆரோக்கிய அன்னை சிற்றாலய வருடாந்த திருவிழா வைத்தியசாலை ஆன்மீக இயக்குநர் அருட்தந்தை றெமோசன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் 29ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 26ஆம் திகதி வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி…
சண்டிலிப்பாய் புனித சின்ன தெரேசா ஆலய திருவிழா
பண்டத்தரிப்பு பங்கின் துணை ஆலயமான சண்டிலிப்பாய் புனித சின்ன தெரேசா ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை யேசுதாஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் 29ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 26ஆம் திகதி வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 28ஆம் திகதி…
தாளையடி கடற்கரை புனித வேளாங்கன்னி அன்னை சிற்றாலய திருவிழா
தாளையடி கடற்கரை புனித வேளாங்கன்னி அன்னை சிற்றாலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை ஆதர் யஸ்ரின் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கடந்த 29ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. திருவிழா திருப்பலியை அமலமரித்தியாகிகள் அருட்தந்தை இம்மானுவேல் அவர்கள் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்ததுடன் திருப்பலி நிறைவில் இவ்வருடம்…
கிளிநொச்சி புனித திரேசாள் ஆலய திருவிழா
கிளிநொச்சி புனித திரேசாள் ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை சில்வெஸ்ரதாஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் உதவிப்பங்குத்தந்தை அருட்தந்தை றாஜ் டிலக்சன் அவர்களின் உதவியுடன் 1ஆம் திகதி கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 22ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 30ஆம்…
பெரியகல்லாறு புனித வேளாங்கண்ணி அன்னை ஆலய திருவிழா
மட்டக்களப்பு மறைமாவட்டம் பெரியகல்லாறு புனித வேளாங்கண்ணி அன்னை ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை அன்ரன் ரெறன்ஸ் றாகல் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் 29ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 25ஆம் திகதி புதன்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 28ஆம் திகதி…