முல்லைத்தீவு மறைக்கோட்ட குருக்களுக்கான ஒன்றுகூடல்

முல்லைத்தீவு மறைக்கோட்ட குருக்களுக்கான ஒன்றுகூடல் வலைஞர்மடம் புனித செபமாலை அன்னை ஆலயத்தில் மறைக்கோட்ட முதல்வர் அருட்தந்தை அன்ரனிப்பிள்ளை அவர்களின் தலைமையில் அண்மையில் நடைபெற்றது. செபமாலைத் தியானத்தடன் ஆரம்பமான இந்நிகழ்வில் நற்கருணை ஆராதனை, தியான உரை என்பன இடம்பெற்றதடன் மறைக்கோட்ட பங்குகளில் முன்னெடுக்கப்படும்…

தர்மபுரம் புனித சவேரியார் ஆலய முதல்நன்மை

தர்மபுரம் புனித சவேரியார் ஆலயத்தில் பிள்ளைகளுக்கான முதல்நன்மை அருட்சாதனம் வழங்கும் நிகழ்வு பங்குத்தந்தை அருட்தந்தை நிக்ஸன் கொலின் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கடந்த 29ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அருட்தந்தை இருதயதாஸ் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற திருப்பலியில் 08 சிறார்கள் முதல்நன்மை அருட்சாதனத்தை…

யாழ்ப்பாணம் புனித மரியன்னை பாலர் பாடசாலை விளையாட்டு நிகழ்வு

யாழ்ப்பாணம் புனித மரியன்னை பாலர் பாடசாலையில் முன்னெடுக்கப்பட்ட விளையாட்டு நிகழ்வு 30ஆம் திகதி கடந்த திங்கட்கிழமை பேராலய வளாகத்தில் நடைபெற்றது. முள்பள்ளி ஆசிரியர் திருமதி. நிலான்குமார் தமிழ்ச்செல்வி அவர்களின் ஒழுங்குபடுத்தலில் காப்பாளர் அருட்தந்தை ஜெறோ செல்வநாயகம் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில்…

வீதியோர நிழற்குடை திறப்புவிழா

அமரர் தியோனிஸ் ஞானமணி அன்ரனி அவர்களின் நினைவாக தர்மபுரம் நம்பர் 01 பாடசாலைக்கு முன்பாக புதிதாக அமைக்கப்பட்டுவந்த வீதியோர நிழற்குடை திறப்புவிழா 02ஆம் திகதி கடந்த புதன்கிழமை நடைபெற்றது. மன்னார் மறைமாவட்ட கரித்தாஸ் வாழ்வுதய இயக்குநர் அருட்தந்தை அருள்ராஜ் அவர்கள் இந்நிகழ்வில்…

பரந்தன் பங்கு இளையோருக்கான சிறப்பு நிகழ்வு

பரந்தன் பங்கில் இளையோர் ஒன்றியத்தை மீள் உருவாக்கம் செய்யும் நோக்கோடு முன்னெடுக்கப்பட்ட இளையோருக்கான சிறப்பு நிகழ்வு கடந்த 29ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பரந்தன் புனித அந்தோனியார் ஆலயத்தில் நடைபெற்றது. பரந்தன் பங்குத்தந்தை அருட்தந்தை பெனற் அவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் கிளிநொச்சி…