கத்தோலிக்க திருமறை தேர்வு திகதி மாற்றம்
யாழ். மறைமாவட்ட மறைக்கல்வி நிலையத்தால் வருடாந்தம் முன்னெடுக்கப்படும் பாடசாலை மாணவர்களுக்கான கத்தோலிக்க திருமறை தேர்வு வருகின்ற கார்த்திகை மாதம் 09ஆம் திகதி சனிக்கிழமை நடைபெறவுள்ளதாக மறைக்கல்வி நிலைய இயக்குநர் அருட்தந்தை டியூக் வின்சன்ட் அவர்கள் தெரிவித்துள்ளார். கார்த்திகை மாதம் 15ஆம் திகதி…
தைகொண்டோ குத்துச்சண்டை போட்டி
தேசிய ரீதியில் பாடசாலைகளுக்கிடையே முன்னெடுக்கப்பட்ட தைகொண்டோ குத்துச்சண்டை போட்டி இரத்தினபுரி புதிய நகர உள்ளக விளையாட்டரங்கில் அண்மையில் நடைபெற்றது. இப்போட்டியில் பங்குபற்றிய யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி மாணவன் செல்வன் ஜோண் றஜீவ் பியன்பெனோ 18 வயதிற்குட்பட்ட ஆண்களுக்கான 63 –…
குருத்துவ திருநிலைப்படுத்தல் திருச்சடங்கு
மன்னார் முத்தரிப்புத்துறை பங்கை சேர்ந்த கிளறேசியன் துறவறசபை திருத்தொண்டர் அன்ரனி வேர்ஜின் லெம்பேட் அவர்களின் குருத்துவ திருநிலைப்படுத்தல் திருச்சடங்கு கடந்த 28ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது. மன்னார் புனித செபஸ்தியார் பேராலயத்தில் மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை இம்மானுவேல் பெர்னாண்டோ அவர்களின் தலைமையில்…
உடுவில் மல்வம் பங்கு இரத்ததான முகாம், மறைக்கல்வி மாணவர்களுக்கான ஒன்றுகூடல்
மல்வம் திருக்குடும்ப ஆலய இளையோர் ஒன்றியத்தினரால் முன்னெடுக்கப்பட்ட இரத்ததான முகாம் 29ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆலய வளாகத்தில் அமைந்துள்ள ஜஸ்ரின் மண்டபத்தில் நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை அருட்செல்வன் அவர்களின் வழிநடத்தலில் ‘உதிரம் கொடுப்போம் உயிர் காப்போம்’ எனும் கருப்பொருளில் நடைபெற்ற…
மானிப்பாய் புனித அன்னாள் றோ.க.த.க பாடசாலை சிறுவர், முதியோர் மற்றும் தமிழ்தின விழாக்கள்
மானிப்பாய் புனித அன்னாள் றோ.க.த.க பாடசாலையில் முன்னெடுக்கப்பட்ட சிறுவர், முதியோர் மற்றும் தமிழ்தின விழாக்கள் 1ஆம் திகதி கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்றன. பாடசாலை அதிபர் அருட்சகோதரி நீற்றா அந்தோனிப்பிள்ளை அவர்களின் தலைமையில் பாடசாலை முன்றலில் நடைபெற்ற இந்நிகழ்வில் வலிகாம வலய முன்னாள்…