கொழும்புத்துறை புனித சவேரியார் உயர் குருத்துவக் கல்லூரி புதிய கல்வியாண்டு அங்குரார்ப்பணம்
யாழ். கொழும்புத்துறை புனித சவேரியார் உயர் குருத்துவக் கல்லூரியின் 2024,25ஆம் கல்வியாண்டு அங்குரார்ப்பண நிகழ்வு 01ஆம் திகதி கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கல்லூரியின் அதிபர் அருட்தந்தை தயாபரன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்கள்…
தமிழ்தூது தனிநாயகம் நினைவரங்கம்
யாழ்ப்பாண தமிழ்சங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட தமிழ்தூது தனிநாயகம் நினைவரங்கம் 04ஆம் திகதி கடந்த வெள்ளிக்கிழமை யாழ். பிரதான வீதியில் அமைந்துள்ள கலைத்தூது கலையகத்தில் நடைபெற்றது. நிகழ்வின் ஆரம்பத்தில் பிரதான வீதி மடத்தடி சந்தியில் அமைந்துள்ள தவத்திரு தனிநாயகம் அடிகளாரின் உருவச்சிலைக்கு மலர்மாலை அணிவிக்கும்…
மொன்பேட் துறவற சபை அருட்சகோதரர்களின் பணிவாழ்வு வைரவிழா மற்றும் வெள்ளிவிழா
இந்நியாவில் பணியாற்றும் ஏர்காடு மாகாண புனித கபிரியேல் மொன்பேட் துறவற சபை அருட்சகோதரர்களால் முன்னெடுக்கப்பட்ட பணிவாழ்வில் வைரவிழா மற்றும் வெள்ளிவிழா காணும் அருட்சகோதரர்களுக்கான யூபிலி நிகழ்வு 02ஆம் திகதி கடந்த புதன்கிழமை இந்தியாவின் ஏர்காட்டில் நடைபெற்றது. சபையின் ஏர்காடு மாகாண முதல்வர்…
புனித வின்சன்டி போல் திருவிழாவும் சபை 41ஆவது வருடாந்த பொதுக்கூட்டமும்
யாழ். மறைமாவட்ட புனித வின்சன்ட் டி போல் மத்திய சபையால் முன்னெடுக்கப்பட்ட புனித வின்சன்டி போல் திருவிழாவும் சபையின் 41ஆவது வருடாந்த பொதுக்கூட்டமும் 29ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. ஆன்ம ஆலோசகர் அருட்தந்தை நேசநாயகம் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் யாழ்.…
தேசிய உடற்பயிற்சி போட்டி
பாடசாலைகளுக்கிடையே தேசிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட உடற்பயிற்சி போட்டி கடந்த 28, 29ஆம் திகதிகளில் குருநாகல் மாலியதேவா பெண்கள் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. 15 ஆண்கள் அணிகளும் 14 பெண்கள் அணிகளும் பங்குபற்றிய இப்போட்டியில் ஆண்கள் அணியில் ஊர்காவற்றுறை புனித அந்தோனியார் கல்லூரி…