யாழ். மறைமாவட்ட மரியாயின் சேனை கொமிற்சிய வெளிவிழா

யாழ். மறைமாவட்ட மரியாயின் சேனை கொமிற்சியத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட வெளிவிழா நிகழ்வு ஆன்மீக இயக்குநர் அருட்தந்தை சகாயநாயகம் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் 12ஆம் திகதி சனிக்கிழமை இன்று நடைபெற்றது. முழங்காவில் வேளாங்கன்னி அன்னை ஆலயத்தில் காலை 9.00 மணிக்கு ஒன்றுகூடிய மரியாயின் சேனையினர்…

மன்னார் மறைமாவட்ட மரியாயின் சேனை செபமாலை பேரணி

மன்னார் மறைமாவட்ட மரியாயின் சேனை கொமிற்சியத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட செபமாலை பேரணி கடந்த 06ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மன்னார் மறைமாவட்ட பொதுநிலையினர் ஆணைக்குழு இயக்குநர் அருட்தந்தை அகஸ்ரின் புஸ்பராஜ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இப்பேரணி வஞ்சியன்குளம் பங்கின் துணை ஆலயமான…

இலங்கை வின்சென்ட் டி போல் சபை தேசிய கூட்டமும் புதிய நிரிவாகத்தெரிவும்

இலங்கை வின்சென்ட் டி போல் சபையினருக்கான தேசிய கூட்டமும் அதன் செயற்குழுவுக்கான புதிய நிரிவாகத்தெரிவும் கடந்த 05ஆம் திகதி சனிக்கிழமை கொழும்பு கிராண்ட் பாஸ் புனித சூசையப்பர் ஆலயத்தில் நடைபெற்றது. சபை ஆன்மீக இயக்குநர் அருட்தந்தை யூட்ராஜ் அவர்களின் வழிநடத்தலில் சபை…

யாழ். கரித்தாஸ் கியூடெக் நிறுவன சிறுவர் தின நிகழ்வு

யாழ். கரித்தாஸ் கியூடெக் நிறுவனத்தின் ஏற்பாட்டில் ஊறணி, பலாலி பிரதேச சிறுவர்களை இணைத்து முன்னெடுக்கப்பட்ட சர்வதேச சிறுவர் தின நிகழ்வு 06ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை பலாலி புனித ஆரோக்கிய அன்னை வளாகத்தில் நடைபெற்றது. நிறுவன இயக்குநர் அருட்தந்தை இயூயின் பிரான்சிஸ்…

வறுத்தலைவிளான் அற்புதக் குழந்தை இயேசு ஆலய திறப்புவிழா

குளமங்கால் பங்கிற்குட்பட்ட வறுத்தலைவிளான் பிரதேசத்தில் புதிதாக அமைக்கப்பட்டுவந்த அற்புதக் குழந்தை இயேசு ஆலய கட்டுமானப்பணிகள் நிறைவடைந்த நிலையில் அவ்ஆலய திறப்புவிழா 10ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை பாஸ்கரன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட ஆயர்…