பிறிகேடியர் அமரர் அண்டனி டேவிட் அவர்களின் முதலாம் ஆண்டு அஞ்சலி
யாழ்ப்பாணத்தை சேர்ந்த பிறிகேடியர் அமரர் அண்டனி டேவிட் அவர்களின் முதலாம் ஆண்டு அஞ்சலி நிகழ்வு 12ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை யாழ். டேவிட் வீதியில் அமைந்துள்ள திருமறைக்கலாமன்ற அழகியல் கல்லூரி மண்டபத்தில் நடைபெற்றது. யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்களின்…
இசை இரசனை நிகழ்வு
திருமறைக்கலாமன்றம் கலைத்தூது அழகியல் கல்லூரியும் யாழ்ப்பாணம் பிரதேச செயலகமும் இணைந்து முன்னெடுத்த இசை இரசனை நிகழ்வு 07ஆம் திகதி கடந்த சனிக்கிழமை யாழ். டேவிட் வீதியில் அமைந்துள்ள கலைத்தூது அழகியல் கல்லூரியில் நடைபெற்றது. யாழ். பிரதேச சபை கலாசார உத்தியோகத்தர் திரு.…
யாழ். போதனா வைத்தியசாலையின் கண்ணியல் பிரிவு ஒளிவிழா
யாழ். போதனா வைத்தியசாலையின் கண்ணியல் பிரிவில் முன்னெடுக்கப்பட்ட ஒளிவிழா கடந்த 13ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. யாழ். மாகாண திருக்குடும்ப கன்னியர் சபை அருட்கோதரி அழகேஸ்வரி அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கண்வைத்திய நிபுணர் திரு. மலரவன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் யாழ்.…
கிறிஸ்மஸ் ஒன்றுகூடல் நிகழ்வு
பருத்தித்துறை மறைக்கோட்டத்தில் பணியாற்றும் குருக்கள், துறவிகளுக்கான கிறிஸ்மஸ் ஒன்றுகூடல் நிகழ்வு கடந்த 12ஆம் திகதி வியாழக்கிழமை அச்சுவேலி அப்போஸ்தலிக்க கார்மேல் கன்னியர் மடத்தில் நடைபெற்றது. மறைக்கோட்ட முதல்வர் அருட்தந்தை கிருபாகரன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் வழிபாடும் தொடர்ந்து ‘கூட்டொருங்கியக்கமும் கிறிஸ்து…
முதியோர்களை சிறப்பு நிகழ்வு
யாழ்ப்பாணம் கொழும்புத்துறை புனித செபமாலை அன்னை ஆலயத்தில் முதியோர்களை இணைத்து முன்னெடுக்கப்பட்ட சிறப்பு நிகழ்வு கடந்த 08ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை மவுலிஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் திருப்பலியும் தொடர்ந்து முதியோருக்கான மகிழ்வூட்டல் நிகழ்வுகளும் அவர்களுக்கான கௌரவிப்புக்களும்…
