கலைமாலை நிகழ்வு
மிருசுவில் பங்கின் கச்சாய் புனித செபமாலை அன்னை ஆலய திருவிழாவை சிறப்பித்து முன்னெடுக்கப்பட்ட கலைமாலை நிகழ்வு கடந்த 20ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஆலய வளாகத்தில் நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை ஜெயறஞ்சன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் பங்குமக்களின் கலைநிகழ்வுகள் இடம்பெற்றடன் இந்நிகழ்வில்…
குருத்துவ திருநிலைப்படுத்தல் திருச்சடங்கு
மன்னார் மறைமாவட்டம் பேசாலை பங்கை சேர்ந்த திருவுள சபை திருத்தொண்டர் அன்றூ பிராங்லின் பத்மலிங்கம் அவர்களின் குருத்துவ திருநிலைப்படுத்தல் திருச்சடங்கு கடந்த 23ஆம் திகதி புதன்கிழமை நடைபெற்றது. மன்னார் புனித செபஸ்தியார் பேராலயத்தில் மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை இம்மானுவேல் பெர்னாண்டோ அவர்களின்…
திருப்பாலத்துவ சபை ஊக்குவிப்பாளர்களுக்கான திருயாத்திரையும் செபநாள் அனுஸ்ரிப்பும்
செப ஆண்டை முன்னிட்டு மன்னார் மறைமாவட்ட திருப்பாலத்துவ சபை ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட திருப்பாலத்துவசபை ஊக்குவிப்பாளர்களுக்கான திருயாத்திரையும் செபநாள் அனுஸ்ரிப்பும் 23ஆம் திகதி கடந்த புதன்கிழமை மன்னார் மடுதிருத்தலத்தில் நடைபெற்றது. ஆணைக்குழு இயக்குநர் அருட்தந்தை தயாளன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில்…
புனித அன்ரனி மரிய கிளாரட் திருவிழா
கிளறேசியன் துறவற சபை நிறுவுனர் புனித அன்ரனி மரிய கிளாரட் திருவிழா கடந்த 24ஆம் திகதி வியாழக்கிழமை சுண்டுக்குளியில் அமைந்துள்ள கிளறேசியன் துறவறசபையின் புனித கிளாரட் அகத்தில் நடைபெற்றது. திருவிழா திருப்பலியை யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்கள் தலைமைதாங்கி…
மூளாய் புனித செபமாலை அன்னை ஆலய திருவிழா
சில்லாலை பங்கின் மூளாய் புனித செபமாலை அன்னை ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை பிறாயன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கடந்த 20ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 14ஆம் திகதி திங்கட்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 19ஆம் திகதி சனிக்கிழமை நற்கருணைவிழா…