மறைபரப்பு ஞாயிறு தின சந்தை நிகழ்வுகள்

மறைபரப்பு ஞாயிறு தினத்தை முன்னிட்டு தர்மபுரம் புனித சவேரியார் மற்றும் விசுவமடு புனித இராயப்பர் ஆலயங்களில் முன்னெடுக்கப்பட்ட சந்தை நிகழ்வுகள் 20ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன. மறைபரப்பு பணிக்கு பங்களிப்போம் எனும் கருப்பொருளில் பங்குத்தந்தை அருட்தந்தை நிக்ஸன் கொலின் அவர்களின்…

மறைபரப்பு ஞாயிறு தின சந்தை நிகழ்வு

மறைபரப்பு ஞாயிறு தினத்தை முன்னிட்டு சுண்டுக்குளி புனித யுவானியார் ஆலயத்தில் முன்னெடுக்கப்பட்ட சந்தை நிகழ்வு கடந்த 20ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை சகாயநாயகம் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பங்குமக்கள் ஆர்வத்துடன் பங்குபற்றியிருந்தனர்.

மறைபரப்பு ஞாயிறு தின சந்தை நிகழ்வு

மறைபரப்பு ஞாயிறு தினத்தை முன்னிட்டு குளமங்கால் புனித சவேரியார் ஆலய இளையோரால் முன்னெடுக்கப்பட்ட சந்தை நிகழ்வு கடந்த 20ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை பாஸ்கரன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் ஆலய முன்றலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பங்குமக்கள் ஆர்வத்துடன் பங்குபற்றினர்.

மறைபரப்பு ஞாயிறு சிறப்பு நிகழ்வு

மறைபரப்பு ஞாயிறை முன்னிட்டு செம்பியன்பற்று புனித பிலிப்புநேரியார் ஆலயத்தில் முன்னெடுக்கப்பட்ட சிறப்பு நிகழ்வு கடந்த 20ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை யஸ்ரின் ஆதர் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் திருப்பலியும் திருப்பலி நிறைவில் 2023 கா.பொ.த சாதாரணதர பரீட்சையில்…

மறைக்கல்விவார சிறப்பு நிகழ்வுகள்

ஊர்காவற்றுறை பங்கில் முன்னெடுக்கப்பட்ட மறைக்கல்விவார சிறப்பு நிகழ்வுகள் கடந்த 01ஆம் திகதி தொடக்கம் 06ஆம் திகதி வரை அங்கு நடைபெற்றன. பங்குத்தந்தை அருட்தந்தை சாள்ஸ் ஜஸ்ரின் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் சிறுவர் தின நிகழ்வு, கருத்துரைகள், குறும்பட காட்சிப்படுத்தல், கலைநிகழ்வுகள்,…