ஆயருடனான சந்திப்புக்கள்

இலங்கை கடற்படை கட்டளைதளபதி Vice Admiral பிரியந்த பெரேரா அவர்கள் யாழ். மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்த நிலையில் கடந்த 19ஆம் திகதி சனிக்கிழமை யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இச்சந்திப்பு யாழ். மறைமாவட்ட ஆயர்…

வழிகாட்டல் செயலமர்வுகள்

யாழ். மறைக்கல்வி நிலையத்தின் ஏற்பாட்டில் இவ்வருடம் கா.பொ.த உயர்தரப் பரீட்சையில் கிறிஸ்தவ நாகரிக பாடத்திற்கு தோற்றவுள்ள மாணவர்களுக்காக முன்னெடுக்கப்பட்ட வழிகாட்டல் செயலமர்வுகள் 26ஆம் திகதி கடந்த சனிக்கிழமை நடைபெற்றன. நிலைய இயக்குநர் அருட்தந்தை டியூக் வின்சன்ட் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் யாழ். மறைமாவட்ட…

உருவாக்கல் பயிற்சி

செபமாலைதாசர் சபை அருட்சகோதரிகளின் மாகாண முதல்வர்களுக்கான உருவாக்கல் பயிற்சி கடந்த 19ஆம் திகதி முதல் 22ஆம் திகதி வரை யாழ்ப்பாணம் பாண்டியன்தாழ்வு செபமாலைதாசர் கன்னியர் மடத்தில் நடைபெற்றது. ஆன்மீக வழிகாட்டி அமலமரித்தியாகிகள் சபை அருட்தந்தை ஜோசப் அலோசியஸ் றோய் அவர்களின் ஒழுங்குபடுத்தலில்…

யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி மாணவர்களின் சாதனைகள்

கல்வி அமைச்சின் ஏற்பாட்டில் மாகாண ரீதியில் பாடசாலைகளுக்கிடையில் முன்னெடுக்கப்பட்ட பரதநாட்டிய போட்டி கடந்த 24ஆம் திகதி வெள்ளிக்கிழமை சாவகச்சேரி இந்து கல்லூரியில் நடைபெற்றது. இப்போட்டியில் பங்குபற்றிய யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி மாணவர்களான செல்வன் டெலைனோ கீழ்ப்பிரிவு தனிநடன போட்டியில் முதலாமிடத்தையும்…

க.பொ.த சாதரண தர மாணவர்களுக்கான கணித பாட கருத்தமர்வு

யாழ். கரித்தாஸ் கியூடெக் நிறுவனம் கரித்தாஸ் கொரியாவின் அனுசரணையில் வறிய மற்றும் போரினால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கான கல்வி உதவித்திட்டத்தின் கீழ் ஒருதொகுதி மாணவர்களுக்கு கல்வி உதவி வழங்கி வருகின்றது. இச்செயற்திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்ட க.பொ.த சாதரண தர மாணவர்களுக்கான கணித பாட…