சேவை நலன் பாராட்டு நிகழ்வு

மட்டக்களப்பு சொறிக்கல்முனை ஹோலிகுரோஸ் மகாவித்தியாலய அதிபராக கடந்த காலங்களில் பணியாற்றிய அருட்சகோதரி சிறியபுஸ்பம் அவர்களின் சேவை நலன் பாராட்டு நிகழ்வு கடந்த 03ஆம் திகதி திங்கட்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்வில் அருட்சகோதரியின் 10 வருட பணி நிறைவை கௌரவித்து சிற்பி எனும் நூல்…

வர்ண இரவு நிகழ்வு

யாழ்ப்பாண கல்வி வலய அலுவலகத்தினால் முன்னெடுக்கப்பட்ட வர்ண இரவு நிகழ்வு 07ஆம் திகதி கடந்த வெள்ளிக்கிழமை யாழ். திருக்குடும்ப கன்னியர் மடம் தேசிய பாடசாலையில் நடைபெற்றது. யாழ். வலய கல்வி பணிப்பாளர் திருமதி. மாலதி முகுந்தன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில்…

தீவக மறைக்கோட்ட பொதுநிலையினர் கழக கூட்டம்

தீவக மறைக்கோட்ட பொதுநிலையினர் கழக கூட்டம் 08ஆம் திகதி சனிக்கிழமை இன்று சாட்டி புனித சிந்தாத்திரை அன்னை திருத்தலத்தில் நடைபெற்றது. கழக இயக்குநர் அருட்தந்தை யஸ்ரின் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கழக தலைவர் திரு. ஜெகின் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் யூபிலி…

திருப்பாலத்துவ பிள்ளைகளுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வு

மன்னார் மறைமாவட்ட உயிலங்குளம் பங்கில் முன்னெடுக்கப்பட்ட திருப்பாலத்துவ சபை பிள்ளைகளுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வு 02ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை உயிலங்குளம் புனித பேதுரு ஆலயத்தில் நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை சாந்தன் சோசை அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் திருப்பலியும் தொடர்ந்து…

உவர்மலை குழந்தை இயேசு ஆலய வருடாந்த திருவிழா

திருகோணமலை மறைமாவட்டம் உவர்மலை குழந்தை இயேசு ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை றஜீவன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் 02ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கடந்த மாதம் 24ஆம் திகதி வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 01ஆம் திகதி சனிக்கிழமை…