கட்டுவன் புனித பத்தாம் பத்திநாதர் ஆலய திருவிழா
சுன்னாகம் பங்கின் கட்டுவன் புனித பத்தாம் பத்திநாதர் ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை நிக்ஸன் கொலின்ஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் புரட்டாதி மாதம் 21ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 19ஆம் திகதி வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 20ஆம் திகதி…
சொறிக்கல்முனை திருச்சிலுவை திருத்தல மறைக்கல்வி ஞாயிறு தின சிறப்பு நிகழ்வு
மறைக்கல்வி ஞாயிறு தின சிறப்பு நிகழ்வு மட்டக்களப்பு மறைமாவட்டம் சொறிக்கல்முனை திருச்சிலுவை திருத்தலத்தில் புரட்டாதி மாதம் 21ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை ஜீனோ சுலக்சன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் காலை மறைமாவட்ட மறைக்கல்வி நிலைய இயக்குனர் அருட்தந்தை…
பிபிலை திருக்குடும்ப ஆலய 50ஆவது ஆண்டு யூபிலி திருவிழா
பதுளை மறைமாவட்டம் பிபிலை திருக்குடும்ப ஆலய 50ஆவது ஆண்டு யூபிலி திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை சுனில் விஜேரட்ண அவர்களின் ஒழுங்குபடுத்தலில் புரட்டாதி மாதம் 21ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 14ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 20ஆம் திகதி…
ஆண்டான்குளம் புனித வேளாங்கன்னி அன்னை ஆலய திருவிழா
மறைமாவட்டம் ஆண்டான்குளம் புனித வேளாங்கன்னி அன்னை ஆலய 50ஆவது ஆண்டு யூபிலி திருவிழா பங்குத்தந்தை இயேசு சபை அருட்தந்தை பிரான்சிஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் புரட்டாதி மாதம் 07ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. ஆவணி மாதம் 29ஆம் திகதி வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள்…
ஆன்மா இறைவனில் இளைப்பாற மன்றாடுவோம்
மாகாண அமலமரித்தியாகிகள் சபை குருவும், மன்னார் மறைமாவட்டம் இலுப்பைக்கடவை அந்தோனியார்புரம் பங்குத்தந்தையுமான அருட்தந்தை லூக்கால் றெஜினி யூட் அவலின் அவர்கள் புரட்டாதி மாதம் 21ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இறைவனடி சேர்ந்தார். 2015ஆம் ஆண்டு குருவாக திருதிலைப்படுத்தப்பட்ட இவர் கொக்கிளாய் அமதிக்களம், ஸ்கந்தபுரம்…
