நாடக பயிற்சிப் பட்டறை
யாழ். திருமறைக்கலாமன்றத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட கா.பொ.த உயர் தரப் பரீட்சையில் நாடகமும் அரங்கியலும் செய்முறைப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களுக்காக நாடக பயிற்சிப் பட்டறை 25ஆம் திகதி சனிக்கிழமை யாழ். பிரதான வீதியில் அமைந்துள்ள கலைத்தூது கலையகத்தில் நடைபெற்றது. திருமறைக்கலாமன்ற கலைஞர்களான திரு.…
மறைக்கல்வி அனுபவ பயிற்சி
யாழ். கொழும்புத்துறை புனித சவேரியார் உயர் குருத்துவ கல்லூரி நான்காம் வருட இறையியல் மாணவர்கள் மறைக்கல்வி சார்ந்த அனுபவங்களை பெற்றுக்கொள்ளும் நோக்கோடு முன்னெடுக்கப்பட்ட கள அனுபவ பயிற்சி கடந்த 13ஆம் திகதி தொடக்கம் 21ஆம் திகதி வரை நடைபெற்றது. யாழ். மறைமாவட்ட…
ஆயருடனான சந்திப்பு
இலங்கை இராணுவப்படை அதிகாரி கேணல் றுவான் குணரட்ண அவர்கள் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இச்சந்திப்பு கடந்த 24ஆம் திகதி வெள்ளிக்கிழமை யாழ். மறைமாவட்ட ஆயர் இல்லத்தில் நடைபெற்றது.
தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள்
2024ஆம் கல்வியாண்டிற்கான தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் 23ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை வெளியாகியுள்ளன. யாழ். புனித ஜோன் பொஸ்கோ வித்தியாலயத்தில் பரீட்சைக்கு தோற்றிய 216 மாணவர்களில் 135 பேர் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்றுக்கொண்டுள்ளதுடன் 215 மாணவர்கள் 70 புள்ளிகளுக்கு…
தரம் 11 மாணவர்களுக்கான கணித விஞ்ஞான பாட செயலமர்வுகள்
கரித்தாஸ் வன்னி கியூடெக் நிறுவனத்தின் கல்வி உதவித்திட்டத்தின் கீழ் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் போர் மற்றும் பொருளாதார நெருக்கடியினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களில் கல்வி கற்கும் தரம் 11 மாணவர்களுக்காக முன்னெடுக்கப்பட்ட கணித விஞ்ஞான பாட செயலமர்வுகள் 21ஆம் திகதி கடந்த செவ்வாய்க்கிழமை…