சுன்னாகம் புனித அந்தோனியார் ஆலயத்தில் புனித கார்மேல் அன்னை திருவிழா
சுன்னாகம் புனித அந்தோனியார் ஆலய அன்னையர் மன்றத்தால் முன்னெடுக்கப்பட்ட மன்ற பாதுகாவலி புனித கார்மேல் அன்னை திருவிழா யூலை மாதம் 20ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை நிக்ஸன் கொலின் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் அன்றைய தினம்…
நாராந்தனை திரு இருதயநாதர் ஆலய திருவிழா
நாராந்தனை திரு இருதயநாதர் ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை அன்ரனிப்பிள்ளை அவர்களின் ஒழுங்குபடுத்தலில் யூலை மாதம் 22ஆம் திகதி கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 15ஆம் திகதி செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 21ஆம் திகதி திங்கட்கிழமை நற்கருணைவிழா இடம்பெற்றது.…
குருநகர் புனித யாகப்பர் ஆலய திருவிழா
குருநகர் புனித யாகப்பர் ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை யாவிஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் யூலை மாதம் 25ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 16ஆம் திகதி புதன்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 24ஆம் திகதி வியாழக்கிழமை நற்கருணைவிழா இடம்பெற்றது. திருவிழா…
இளவாலை அசிசிபுரம் புனித அந்தோனியார் ஆலய திருவிழா
இளவாலை அசிசிபுரம் புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா மாரீசன்கூடல் பங்குத்தந்தை அருட்தந்தை ஞானறூபன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் யூலை மாதம் 20ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 16ஆம் திகதி புதன்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 19ஆம் திகதி சனிக்கிழமை நற்கருணைவிழா…
ஊர்காவற்றுறை புனித யாகப்பர் ஆலய திருவிழா
ஊர்காவற்றுறை புனித யாகப்பர் ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை சாள்ஸ் ஜஸ்ரின் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் யூலை மாதம் 25ஆம் திகதி கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 16ம் திகதி புதன்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 24ம் திகதி வியாழக்கிழமை நற்கருணைவிழா…
