VAROD பாரம்பரிய உணவுப்பொருள் விற்பனை நிலைய திறப்புவிழா
சமூகத்தில் ஊனமுற்றோரை வலுப்படுத்தும் நோக்கில் இலங்கை கிளறேசியன் சபையினரால் நடாத்தப்படும் VAROD – வன்னி மாற்றுத்திறனாளிகளுக்கான வலுவூட்டல் அமையத்தினால் பம்பைமடுவில் அமைக்கப்பட்டு வந்த பாரம்பரிய உணவுப்பொருள் விற்பனை நிலையம் கடந்த மாதம் 25ஆம் திகதி வெள்ளிக்கிழமை திறந்துவைக்கப்பட்டது. VAROD இயக்குநர் கிளறேசியன்…