இளவாலை புனித யூதாததேயு ஆலய பொன்விழா ஆண்டின் ஆரம்ப நிகழ்வு
இளவாலை புனித யூதாததேயு ஆலயம் கட்டப்பட்டதன் பொன்விழா நிகழ்வுகள் வருகின்ற சித்திரை மாதம் 19ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள நிலையில் பொன்விழா ஆண்டின் ஆரம்ப நிகழ்வு தை மாதம் 01ஆம் திகதி வியாழக்கிழமை புதுவருட தினத்தில் நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை எரிக்…
