தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு சர்வதேச நீதிகோரி செம்மணியில் போராட்டம்
இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள், செம்மணி மனித புதைகுழி மற்றும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான சர்வதேச நீதி கோரி வடக்கு, கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட சுழற்சிமுறை உணவு தவிர்ப்புப் போராட்டம்…
