இறைபதமடைந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு
யாழ் கிறிஸ்தவ ஒன்றியத்தால் முன்னெடுக்கப்பட்ட இறைபதமடைந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு 26ஆம் திகதி கடந்த சனிக்கிழமை சுண்டுக்குளி புனித திருமுழுக்கு யோவான் ஆலயத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் செய்தி வழங்கிய அங்கிலிக்கன் சபை குருமுதல்வர் திருவருட்பணியாளர் பரிமளச்செல்வன் அவர்கள் திருத்தந்தை…