Category: What’s New

பெனு அன்னை புனித நீர் ஊற்றை நோக்கிய 27ஆவது தமிழர் திருயாத்திரை

நெதர்லாந்து தமிழ் கத்தோலிக்க பணியகம் முன்னெடுத்த மருதமடு அன்னை குடியிருக்கும் பெனு அன்னை புனித நீர் ஊற்றை நோக்கிய 27ஆவது தமிழர் திருயாத்திரை 10ஆம் திகதி கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. இன்றைய தினம் காலை குணமளிக்கும் நற்கருணை ஆராதனையும் மதியம் புனித…

நெடுந்தீவு புனித பற்றிமா அன்னை ஆலய பிள்ளைகளுக்கான முதல்நன்மை

நெடுந்தீவு புனித பற்றிமா அன்னை ஆலய பிள்ளைகளுக்கான முதல்நன்மை அருட்சாதனம் வழங்கும் நிகழ்வு 10ஆம் திகதி கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை பத்திநாதன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற திருப்பலியில் 08 சிறார்கள் முதல்நன்மை அருட்சாதனத்தை பெற்றுக்கொண்டனர்.

திருத்தந்தையை தேர்ந்தெடுக்கும் பணிகள் 7ஆம் திகதி ஆரம்பம்

திருஅவையை வழிநடத்தும் 267வது திருத்தந்தையை தேர்ந்தெடுக்கும் பணிகள் இம்மாதம் 7ஆம் திகதி வத்திக்கானின் சிஸ்டைன் சிற்றாலயத்தில் ஆரம்பமாகுமென கடந்த மாதம் 28ஆம் திகதி திங்கட்கிழமை நடைபெற்ற கர்தினால்கள் அவையின் ஜந்தாவது அவைக்கூட்டத்தில் முடிவுசெய்யப்பட்டுள்ளதென வத்திக்கான் செய்திகள் தெரிவித்துள்ளன. திருத்தந்தைக்காக திருப்பலி நிறைவேற்றி…

வெள்ளை, சிவப்பு மற்றும் பச்சை வேதசாட்சிகளை உண்மையின் வீரர்களாக பிரகடணப்படுத்தகோரி கையெழுத்து பிரச்சாரம்

திருமுழுக்கினால் சாட்சிய வாழ்வுக்கு அழைக்கப்பட்டு மறை, உண்மை, நீதிக்காக வாழ்ந்து மரணித்த வெள்ளை, சிவப்பு மற்றும் பச்சை வேதசாட்சிகளை உண்மையின் வீரர்களாக பிரகடணப்படுத்தகோரி கையெழுத்து பிரச்சாரம் யாழ். மறைமவாட்டத்தில் ஆரம்பிக்க ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படவுள்ளது. சிவப்பு மறைசாட்சிகள் என்று அழைக்கப்படும் மனித உரிமைகள்,…

நல்லை திருஞானசம்பந்தர் ஆதீன குருமுதல்வர் இறைவனடி சேர்ந்தார்

நல்லை திருஞானசம்பந்தர் ஆதீன குருமுதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் கொழும்பில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் சிகிச்சை பலனின்றி 01ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை இறைவனடி சேர்ந்துள்ளார். நல்லை ஆதீனத்தைத் தோற்றுவித்த முதலாவது குருமுதல்வர், ஸ்ரீலஸ்ரீ சுவாமிநாத ஞானசம்பந்த…