மன்னார் மறைமாவடடத்தில் நற்கருணைநாதர் துறவற சபை
இலங்கை, மன்னார் மறைமாவட்டத்தின் மடுவீதியில் அமைந்துள்ள புனித சிந்தாத்திரை மாதா பங்குத் திருஅவை 5.08.2021 அன்று நற்கருணைநாதர் துறவற சபை குருக்களால் பொறுப்பேற்கப்பட்டது. மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்திரு இமானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை மற்றும் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்திரு கிறிஸ்து நாயகம்…