இலங்கை கிறிஸ்தவ இறையியல் குருத்துவ கல்லூரியின் 40ஆவது ஆண்டு நிறைவு விழா
யாழ். மருதனார்மடத்தில் அமைந்துள்ள இலங்கை கிறிஸ்தவ இறையியல் குருத்துவ கல்லூரியின் 40ஆவது ஆண்டு நிறைவு விழா 28ஆம் ஆண்டு சனிக்கிழமை அங்கு நடைபெற்றது. கல்லூரி முதல்வர் அருட்பணி கமலகுமாரன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் நன்றி வழிபாடும் தொடர்ந்து வாழ்த்துச்செய்திகளும் இடம்பெற்றன.…
