யாழ். மாவட்ட பாடசாலைகள் விளையாட்டு சங்கத்தின் ஏற்பாட்டில் மாகாணரீதியாக முன்னெடுக்கப்பட்ட காற்பந்தாட்ட போட்டி
யாழ். மாவட்ட பாடசாலைகள் விளையாட்டு சங்கத்தின் ஏற்பாட்டில் மாகாணரீதியாக முன்னெடுக்கப்பட்ட 20 வயதுப்பிரிவினருக்கான காற்பந்தாட்ட இறுதிபோட்டி 30ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை அரியாலை காற்பந்தாட்ட பயிற்சி மைதானத்தில் நடைபெற்றது. யாழ். புனித பத்திரிசியார் கல்லூரிக்கும் இளவாலை புனித ஹென்றியரசர் கல்லூரிக்கும் இடையே நடந்த…
