வட்டக்கச்சி புனித சூசையப்பர் ஆலயத்தில் முன்னெடுக்கப்பட்ட மறைக்கல்வி மாணவர்கள் மற்றும் மறையாசிரியர்களுக்கான சிறப்பு நிகழ்வு
கிறிஸ்தவ மத அலுவல்கள் திணைக்களமும் யாழ்.மறைக்கல்வி நடுநிலையமும் இணைந்து முன்னெடுத்த மறைக்கல்வி மாணவர்கள் மற்றும் மறையாசிரியர்களுக்கான சிறப்பு நிகழ்வு 05ஆம் திகதி சனிக்கிழமை வட்டக்கச்சி புனித சூசையப்பர் ஆலயத்தில் நடைபெற்றது. வட்டக்கச்சி பங்குத்தந்தை அருட்தந்தை அஜித் சுலக்சன்அவர்களின் ஒழுங்குபடுத்தலில் யாழ். மறைக்கல்வி…
