திருகோணமலை மூதூர் புனித அந்தோனியார் மகாவித்தியாலய மாணவர்களால் முன்னெடுக்கப்பட்ட களஅனுபவச்சுற்றுலா
திருகோணமலை மூதூர் புனித அந்தோனியார் மகாவித்தியாலய மாணவர்களால் முன்னெடுக்கப்பட்ட களஅனுபவச்சுற்றுலா கடந்த மாதம் 30ஆம் 31ஆம் திகதிகளில் நடைபெற்றது. வித்தியாலய அதிபர் அருட்தந்தை அகஸ்ரின் கொன்பியுசியஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் மாணவர்கள் கண்டி தலதாமாளிகை, பேராதனைப் பூங்கா, பேராதனைப் பல்கலைக்கழகம்,…
