மன்னார் மடு அன்னையின் திருச்சுருபம் மறைமாவட்ட பங்குகளுக்கு பவனி
மன்னார் மடு அன்னையின் முடிசூட்டு நூற்றாண்டு யூபிலி விழாவை முன்னிட்டு மடு அன்னையின் திருச்சுருபம் மன்னார் மறைமாவட்டத்திலுள்ள பங்குகளுக்கு பவனியாக எடுத்துச்சொல்லப்பட்டு சிறப்பு வழிபாடுகளும் பக்திமுயற்சிகளும் மக்களால் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை இம்மானுவெல் பெர்னாண்டோ அவர்களின் வழிகாட்டலில் மறைமாவட்ட…
