நாடாக பயிற்சி பட்டறை நிகழ்வு
பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனம் இளவாலை திருமறைக் கலாமன்றத்துடன் இணைந்து முன்னெடுத்த மூன்று நாட்களைக் கொண்ட நாடாக பயிற்சி பட்டறை நிகழ்வு 21ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது. யாழ்ப்பாணம் வலம்புரி விருந்தினர் விடுதியில் நடைபெற்றுவரும் இப்பயிற்சி பட்டறையில் இளவாலை…