சில்லாலை புனித யோசவாஸ் யாத்தரைத்தல திருவிழா
சில்லாலை புனித யோசவாஸ் யாத்தரைத்தல திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை பிறாயன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் 21ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. திருவிழா திருப்பலியை யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்கள் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார். திருப்பலி நிறைவில் புனிதரின் திருச்சொருப ஆசிர்…
