Category: What’s New

நாடகமும் அரங்கியலும் பாட செய்முறைப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களுக்காக முன்னெடுக்கப்பட்ட பயிற்சிப் பட்டறை

யாழ். திருமறைக் கலாமன்றத்தின் ஏற்பாட்டில் இவ்வருடம் க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் நாடகமும் அரங்கியலும் பாட செய்முறைப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களுக்காக முன்னெடுக்கப்பட்ட பயிற்சிப் பட்டறை நிகழ்வு 22ஆம் திகதி கடந்த சனிக்கழமை இடம்பெற்றது. யாழ். பிரதான வீதியில் அமைந்துள்ள கலைதூது…

வலைப்பாடு புனித அன்னம்மாள் ஆலய வருடாந்த திருவிழாவிற்கான சிறப்பு நிகழ்வுகள்

வலைப்பாடு புனித அன்னம்மாள் ஆலய வருடாந்த திருவிழாவிற்கான ஆயத்தநாள் வழிபாடுகள் 17ஆம் திகதி கடந்த திங்கட்கிழமை கொடியேற்றதத்துடன் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது. கொடியேற்ற நாளை சிறப்பிக்குமுகமாக பங்குத்தந்தை அருட்தந்தை லியான்ஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் அன்றைய தினம் புதிய திருமுழுக்கு தொட்டி, செபமாலைக்கடை,…

மறைக்கல்வி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான சிறப்பு நிகழ்வு

கிறிஸ்தவமத அலுவல்கள் திணைக்களமும் யாழ். மறைக்கல்வி நடுநிலையமும் இணைந்து முன்னெடுத்த மறைக்கல்வி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான சிறப்பு நிகழ்வு 22ஆம் திகதி கடந்த சனிக்கிழமை சாட்டி புனித சிந்தாத்திரை அன்னை திருத்தலத்தில் நடைபெற்றது. திருத்தல பரிபாலகர் அருட்தந்தை ஜெகன்குமார் அவர்களின் ஒழுங்குபடுத்தலில்…

முல்லைத்தீவு சிலாவத்தை பங்கின் புதிய பங்குத்தந்தையாக அருட்தந்தை ஜெறி குயின்ரஸ்

முல்லைத்தீவு சிலாவத்தை பங்கின் புதிய பங்குத்தந்தையாக நியமனம்பெற்ற கப்புசியன் சபையை சேர்ந்த அருட்தந்தை ஜெறி குயின்ரஸ் அவர்கள் கடந்த 09ஆம் திகதி தனது பணிப்பொறுப்பை ஏற்றுக்கொண்டார். இந்நிகழ்வு முல்லைத்தீவு மறைக்கோட்ட முதல்வர் அருட்தந்தை அன்ரனிப்பிள்ளை அவர்களின் முன்னிலையில் இடம்பெற்றது.

மானிப்பாய் புதுமடம் கர்த்தர் ஆலய புனித கார்மேல் அன்னை வருடாந்த திருவிழா

மானிப்பாய் புதுமடம் கர்த்தர் ஆலய புனித கார்மேல் அன்னையின் வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை றெக்ஸ் சவுந்தரா அவர்களின் ஒழுங்குபடுத்தலில் 16ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 13ஆம் திகதி வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி நடைபெற்றுவந்த நிலையில் 15ஆம்…