யாழ். மறைமாவட்ட மறைநதி கத்தோலிக்க ஊடக மைய ஒளிவிழா
யாழ். மறைமாவட்ட மறைநதி கத்தோலிக்க ஊடக மையத்தில் முன்னெடுக்கப்பட்ட ஒளிவிழா 28ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை ஊடக மையத்தில் அமைந்துள்ள ஆயர் தியோகுப்பிள்ளை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. ஊடக மைய இயக்குநர் அருட்தந்தை அன்ரன் ஸ்ரிபன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில்…
