ஊர்காவற்றுறை புனித சூசையப்பர் ஆலய திருவிழா
ஊர்காவற்றுறை புனித சூசையப்பர் ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை ஜெயறஞ்சன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கடந்த 01ஆம் திகதி புதன்கிழமை நடைபெற்றது. 22ம் திகதி கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 30ஆம் திகதி நற்கருணைவிழா இடம்பெற்றது. திருவிழா திருப்பலியை கொழும்புத்துறை புனித…
