கா.பொ.த சாதாரண தர மாணவர்களுக்கான கணித பாட செயலமர்வு
போரினாலும் பொருளாதார நெருக்கடியினாலும் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்காக யாழ். கரித்தாஸ் கியூடெக் நிறுவனத்தின் கல்வி உதவித் திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்ட கா.பொ.த சாதாரண தர மாணவர்களுக்கான கணித பாட செயலமர்வு கடந்த 23ஆம் திகதி சனிக்கிழமை ஊர்காவற்துறை புனித அந்தோனியார் கல்லூரியில் நடைபெற்றது.…
