தூவானம் திரைப்பட சிறப்புக்காட்சி
சிரேஸ்ட வைத்திய நிபுணர் திரு. சிவன்சுதன் அவர்களின் இயக்கத்தில் ஈழத்தின் படைப்பாக உருவான தூவானம் திரைப்பட சிறப்புக்காட்சியும் அது தொடர்பான கலந்துரையாடல் நிகழ்வும் கடந்த 26ஆம் திகதி திங்கட்கிழமை யாழ். பிரதான வீதியில் அமைந்துள்ள மறைநதி கத்தோலிக்க ஊடக மையத்தில் நடைபெற்றது.…