Category: What’s New

அமெரிக்க நாஸா ஆய்வியல் விஞ்ஞானியான கலாநிதி ஹென்றி துரூப்

யாழ்ப்பாணத்தில் இயங்கிவரும் அமெரிக்கன் கோணர் நிலையத்தின் ஏற்பாட்டில் உயர்தர மாணவர்களுக்காக முன்னெடுக்கப்பட்ட சிறப்பு நிகழ்வு 5ஆம் திகதி கடந்த புதன்கிழமை புனித பத்திரிசியார் கல்லூரியில் நடைபெற்றது. புனித பத்திரிசியார் கல்லூரியின் விஞ்ஞான மன்றத்தினால் ஒழுங்கமைக்கப்பட்ட இந்நிகழ்வில் அமெரிக்க நாஸா ஆய்வியல் விஞ்ஞானியான…

திருத்தந்தையின் இலங்கைக்கான திருத்தூ பிரதிநிதி பேரருட்தந்தை பிறைன் உடேக்குவே யாழ். மறைமாவட்டத்திற்கு மேய்ப்பு பணி விஜயம்

திருத்தந்தையின் இலங்கைக்கான திருத்தூ பிரதிநிதி பேரருட்தந்தை பிறைன் உடேக்குவே (BRIAN UDAIGWE) அவர்கள் யாழ். மறைமாவட்டத்திற்கு மேய்ப்பு பணி விஜயம் மேற்கொள்ளவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்கள் தெரிவித்துள்ளார். வருகின்ற 25ஆம் திகதி…

கத்தோலிக்க ஆன்மீக குழுமத்தின் ஏற்பாட்டில் யாழ். போதனா வைத்தியசாலை பணியாளர்களுக்கான கருத்தமர்வு

யாழ். போதனா வைத்தியசாலை கத்தோலிக்க ஆன்மீக குழுமத்தின் ஏற்பாட்டில் அமல மரித்தியாகிகள் சபையை சேர்ந்த ஆன்மீக இயக்குனர் அருட்தந்தை நிஜந்தன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் வைத்தியசாலை பணியாளர்களுக்காக முன்னெடுக்கப்பட்ட சிறப்பு கருத்தமர்வு 3ஆம் திகதி கடந்த திங்கட்கிழமை நடைபெற்றது. போதனா வைத்தியசாலை கேட்போர்கூடத்தில்…

மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு

யாழ். புனித அடைக்கல அன்னை ஆலய வின்சென்டிப்போல் சபையினரின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு கடந்த 27ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை ஆனந்தகுமார் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் யாழ். புனித மரியாள் றோ.க.த.க…

தீவக மறைக்கோட்ட இளையோர் ஒன்றிய விளையாட்டுப்போட்டி

இளையோர் மத்தியில் ஒற்றுமையை பலப்படுத்தும் முகமாக தீவக மறைக்கோட்ட இளையோர் ஒன்றியத்தால் முன்னெடுக்கப்பட்ட விளையாட்டுப்போட்டி 3ஆம் திகதி கடந்த திங்கட்கிழமை ஊர்காவற்துறை புனித அந்தோனியார் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. இவ்விளையாட்டு நிகழ்வில் யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்கள் பிரதம…