Category: What’s New

உடுவில் புனித செபமாலை அன்னை ஆலய இளையோருக்கான தவக்கால தியானம்

உடுவில் புனித செபமாலை அன்னை ஆலயத்தில் முன்னெடுக்கப்பட்ட இளையோருக்கான தவக்கால தியானம் கடந்த 18ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை அருட்செல்வன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அருட்தந்தையர்கள் நெவின்ஸ், பிறாயன், றவிராஜ் ஆகியோர் வளவாளர்களாக கலந்து நற்கருணை வழிபாடுஇ…

சொறிக்கல்முனை திருச்சிலுவை திருத்தல இளையோருக்கான சிறப்பு கருத்தமர்வு

தவக்காலத்தை முன்னிட்டு சொறிக்கல்முனை திருச்சிலுவை திருத்தலத்தில் முன்னெடுக்கப்பட்ட இளையோருக்கான சிறப்பு கருத்தமர்வு கடந்த 18ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை சுலக்சன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் அருட்தந்தை றிவேள் மற்றும் அம்பாறை நாவிதன்வெளி பிரதேசசபை கலாச்சார உத்தியோகத்தர்கள் வளவாளர்களாக…

ஆன்ம இளைப்பாற்றிக்காக மன்றாடுவோம்

போர்டோவின் திருக்குடும்ப கன்னியர் சபையை சேர்ந்த அருட்சகோதரி மேரி பௌலினா சந்தனம் அவர்கள் கடந்த 23ஆம் திகதி வெள்ளிக்கிழமை இறைவனடி சேர்ந்துள்ளார். இவர் 1961ஆம் ஆண்டு தனது முதலாவது துறவற வார்த்தைப்பாட்டை நிறைவேற்றி 63ஆண்டுகள் துறவற வாழ்வில் நிலைத்திருந்து பல இடங்களிலும்…