யாழ். புனித ஜோன் பொஸ்கோ வித்தியாலய கால்கோள் விழா மற்றும் மாணவர்களின் திறன் வெளிப்பாட்டு நிகழ்வு
யாழ். புனித ஜோன் பொஸ்கோ வித்தியாலயத்தில் முன்னெடுக்கப்பட்ட கால்கோள் விழா கடந்த 22ஆம் திகதி வியாழக்கிழமை பாடசாலை பிரதான மண்டபத்தில் நடைபெற்றது. பாடசாலை அதிபர் அருட்சகோதரி ஏஞ்சலிக்கா அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கலைநிகழ்வுகளும் புதிய மாணவர்களுக்கான வரவேற்பும் இடம்பெற்றன. இந்நிகழ்வில்…
