மாணவர்களுக்கான தொலைபேசி பாவனை தொடர்பான விழிப்புணர்வு கருத்தமர்வு
யாழ். மறைமாவட்ட மறைநதி கத்தோலிக்க ஊடக மையத்தின் ஏற்பாட்டில் மாணவர்களுக்காக முன்னெடுக்கப்பட்ட தொலைபேசி பாவனை தொடர்பான விழிப்புணர்வு கருத்தமர்வு கடந்த 25ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை முல்லைத்தீவு தீர்த்தக்கரை புனித வேளாங்கண்ணி அன்னை ஆலயத்தில் நடைபெற்றது. முல்லைத்தீவு பங்குத்தந்தை அருட்தந்தை அகஸ்ரின் அவர்களின்…
