Category: What’s New

ஆறாம் நிலம் திரைப்பட சிறப்புக்காட்சியும் அது தொடர்பான கலந்துரையாடல் நிகழ்வும்

திரைப்பட இயக்குனர் ஆனந்த ரமணண் அவர்களின் இயக்கத்தில் ஈழத்தின் படைப்பாக உருவான ஆறாம் நிலம் திரைப்பட சிறப்புக்காட்சியும் அது தொடர்பான கலந்துரையாடல் நிகழ்வும் 24ஆம் திகதி கடந்த திங்கட்கிழமை யாழ். பிரதான வீதியில் அமைந்துள்ள மறைநதி கத்தோலிக்க ஊடக மையத்தில் நடைபெற்றது.…

யாழ். புனித அடைக்கல அன்னை ஆலய பிள்ளைகளுக்கான உறுதிப்பூசுதல் அருட்சாதனம் வழங்கும் நிகழ்வு

யாழ். புனித அடைக்கல அன்னை ஆலய பிள்ளைகளுக்கான உறுதிப்பூசுதல் அருட்சாதனம் வழங்கும் நிகழ்வு பங்குதந்தை அருட்தந்தை ஆனந்தகுமார் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் 28ஆம் திகதி கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றது. யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற அருட்சாதன…

திருவிவிலிய வினாவிடை மற்றும் கட்டுரை போட்டிகள்

கிறிஸ்தவ மத அலுவல்கள் திணைக்கழகத்தின் ஏற்பாட்டில் மறைமாவட்ட ரீதியாக முன்னெடுக்கப்பட்ட திருவிவிலிய வினாவிடை மற்றும் கட்டுரை போட்டிகள் 29ஆம் திகதி கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. யாழ். மறைமாவட்டத்தில் மறைக்கல்வி நிலைய ஒழுங்குபடுத்தலில் மறைமாவட்ட ரீதியாக 09 நிலையங்களில் நடைபெற்ற இப்போட்டிகளில் மாணவர்கள்…

இளவாலை புனித அன்னாள் ஆலய வருடாந்த திருவிழா

இளவாலை புனித அன்னாள் ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை எரிக் றொசான் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் 26ஆம் திகதி கடந்த புதன்கிழமை நடைபெற்றது. திருத்தந்தையின் இலங்கைக்கான திருத்தூதுப் பிரதிநிதி பேரருட்தந்தை பிறைன் உடேக்குவே அவர்கள் திருவிழா திருப்பலியை தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார். திருவிழா…

குருநகர் புனித யாகப்பர் ஆலய வருடாந்த திருவிழா

குருநகர் புனித யாகப்பர் ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை யாவிஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் 25ஆம் திகதி கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. திருவிழா திருப்பலியை திருத்தந்தையின் இலங்கைக்கான திருத்தூதுப் பிரதிநிதி பேரருட்தந்தை பிறைன் உடேக்குவே அவர்கள் யாழ். மறைமாவட்ட ஆயருடன் இணைந்து…